Banana Leaf 🍃 Trading Business | Best High Profit Small Trading Business | Business Tips Tamil | Banana Leaves Trading | Trading Business Tamil


வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப் போவது வாழை மர தோட்டத்தில் இருந்து எண்ணற்ற வருமானங்கள் கிடைத்தாலும் வாழை இலையை மட்டும் விற்பனை செய்வதன் மூலமாக அல்லது Trading செய்வதன் மூலமாக நாம் எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கங்களை பார்க்கலாம்.

வாழை மரத் தோட்டம் (Banana Tree Garden),

வாழை மரம் தோட்டங்களை பொறுத்தவரையில் ஒரு வருடம் வரையிலும் வளரக்கூடிய தன்மை உடையதால் ஒரு வருடம் முழுவதும் இடைவெளி விட்டு மாதம் நான்கு முறைகள் அல்லது நான்கு முறைகளுக்கு மேல் பலவிதமான வருமானங்களை இத்தொழிலில் பார்க்க முடியும்.


விவசாயம் செய்வதில் அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் முக்கியமான தொழிலாக வாழை மரத் தோட்டம் பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்த வாழை மரம் தோட்டங்கள் மூலமாக நாம் பலவிதமான வருமானங்களை பார்க்க முடியும் இதனைப் பற்றிய தெளிவான விளக்கங்களை எதிர்காலத்தில் நாம் பார்ப்போம் ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது இந்த வாழை மரம் தோட்டத்தில் இருந்து வாழை இலைகளை மட்டும் விற்பனை செய்வதன் மூலமாகவோ அல்லது Trading செய்வதன் மூலமாகவும் எந்த அளவிற்கு நாம் வருமானம் பார்க்க முடியும் என்பதை பற்றிதான் உதாரணமாக வாழை இலைகளை மட்டும் விற்பனை செய்வதன் மூலமாக நாம் ஒரு நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் கூட வருமானமாக ஈட்ட முடியும் அந்த அளவிற்கு இத் தொழிலில் அதிக வருமானம் கொடுக்க வாய்ப்புள்ளது.

வாழை இலையின் வரலாறு (History of banana leaf),

வாழ்க்கையில் அத்தியாவசியமான தேவைகளில் வாழை இலையின் பங்கு அதிகம் வைக்கிறது ஏனென்றால் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து வாழை இலையில் உணவு பரிமாறுவது மிகவும் பிரபலமானது வாழை இலையில் உணவு பரிமாறுவது உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றளவும் வாழை இலையில் உணவு பரிமாறுவது என்பது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் அதிகம் ஹோட்டல்களிலும் வாழை இலையில் இன்றளவும் உணவு பரிமாறப்பட்டு வருகின்றன மேலும் எல்லா விழாக் காலங்களிலும் மற்றும் சுப காரிய தினங்களிலும் அனைத்து இடங்களிலும் வாழை இலையில் பரிமாறுவது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

வாழை இலை தொழில் (Banana leaf industry),

வாழை இலை விற்பனை என்பது குறைந்த அளவு முதலீட்டில் அதிக வருமானம் கொடுக்ககூடிய மிகச் சிறந்த மற்றும் மிகவும் சுலபமான தொழில் ஆகும் இதில் அதிகமாக விவசாயிகளை செய்து வருகின்றனர் மற்றும் ஒருசில வியாபாரிகளும் செய்து வருகின்றனர் ஆனால் இத் தொழிலில் அதிக அளவு வருமானம் ஈட்ட முடியும் என்கிற விழிப்புணர்வானது இன்றளவும் மக்களிடையே சென்று அடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.



வாழை இலை தொழிலானது தினந்தோறும் பயன்படுத்தப்படும் பொருட்களில் மிகவும் முக்கியமான பொருளாக பார்க்கப்படுகிறது இத்தொழிலில் ஒரு நாளில் அதிக பட்சமாக ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேலாகவும் வருமானம் ஈட்ட முடியும் உதாரணமாக இத்தொழிலை குத்தகை எடுப்பது என்றால் முதலில் வாழை இலைகளை மட்டும் குத்தகைக்கு எடுக்க வேண்டும் அதன் மூலம் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நாம் வாழை இலைகளை வினியோகம் செய்ய முடியும் அவ்வாறு மாதம் இருமுறை நாம் வினியோகம் செய்த ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் மூன்று லட்சங்கள் வரை நாம் வருமானம் ஈட்ட முடியும் மிகவும் சிறிய முதலீட்டில் மிகப் பெரும் வருமானம் கொடுக்ககூடிய தொழில்களில் சிறந்த தொழிலாக இந்த தொழிலானது பார்க்கப்படுகிறது.

வருமானம் (Income),

தினந்தோறும் வருமானம் வேண்டுமென்றால் வாழை இலைகளை விநியோகம் செய்து கூட வருமானம் ஈட்ட முடியும் உதாரணமாக தினந்தோறும் 10 ஆயிரம் வாழை இலைகளை வினியோகம் அல்லது விற்பனை செய்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் 30 ஆயிரத்திற்கும் மேலாக வருமானம் ஈட்ட முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆனால் இதற்கு செய்ய வேண்டிய முதலீடு குறைந்த அளவு மட்டுமே.

மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறைகள் வியாபாரம் செய்வதை விட தினமும் குறைந்த அளவில் வியாபாரம் செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் அதற்கு நாம் செய்ய வேண்டியது குறைந்த முதலீடாக இருந்தாலும் தினந்தோறும் முதலீடு செய்வதன் மூலமாக குறைந்த பட்சமாக ஒரு நாளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேலாக வருமானம் ஈட்ட முடியும் அதிக இலைகளை விற்பனை செய்வதன் மூலமாக ஒரே நாளில் 50 ஆயிரம் கூட வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது சிறிய முதலீட்டில் அதிக வருமானம் வேண்டும் எண்பவர்களுக்கு இந்த வாழை இலை தொழிலானது மிகவும் அருமையான தொழிலாக உள்ளது என்றால் அது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.


இத்தொழிலை பற்றிய அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள மற்றும் இது போன்ற சிறிய முதலீட்டில் அதிக வருமானம் கொடுக்ககூடிய தொழில்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எங்களது Full Website தொடர்பு கொள்ளவும் எங்களது Website Link கீழே கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் இதுபோன்று தொழில் சம்பந்தப்பட்ட வீடியோ வேண்டும் என்றால் எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் மற்றும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் கீழே மறக்காமல் Comment செய்யவும்.

Visit Our Full Website : The Money 4 U


Banana Leaf 🍃 Trading Business | Best High Profit Small Trading Business | Business Tips Tamil | Banana Leaves Trading | Trading Business Tamil Banana Leaf 🍃 Trading Business | Best High Profit Small Trading Business | Business Tips Tamil | Banana Leaves Trading | Trading Business Tamil Reviewed by Suresh Kumar on 12:01 PM Rating: 5

No comments:

Powered by Blogger.