Coriander Leaves Business | Small Business Idea Tamil | Business Tips Tamil | The Money 4 U


வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கவிருக்கும் சிறு தொழில் கொத்தமல்லி இலைகள் விற்பதன் மூலமாக அதிகளவு வருமானம் ஈட்ட முடியும் என்றால் நம்பமுடிகிறதா ஆம் இத் தொழில் மூலம் ஒரே நாளில் 50 ஆயிரம் கூட வருமானம் ஈட்ட முடியும் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இனி நாம் தெளிவாக பார்க்கலாம்.

Coriander Leaves,

விவசாயத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கொத்தமல்லி இலைகள் விவசாயம் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் தொழிலானது மிகவும் அருமையான தொழிலாக கருதப்படுகிறது ஏனென்றால் இத் தொழில் மூலம் ஒரே நாளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது இத் தொழில் செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் ஆனது ஒரே மாதத்தில் அறுவடை செய்யக் கூடிய மிகவும் அற்புதமான சிறிய முதலீட்டில் அதிக வருமானம் கொடுக்ககூடிய மிகச் சிறந்த தொழிலாகும்.


விவசாயம் சார்ந்த தொழிலாக இருப்பதால் நிச்சயம் உங்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நிலம் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் நீங்கள் இத் தொழில் மூலம் தினந்தோறும் வருமானம் ஈட்ட முடியும் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும் ஏனென்றால் இப்போது இருக்கும் காலகட்டங்களில் இந்த கொத்தமல்லி இலைகளை அதிக அளவில் உணவுப் பண்டங்களில் வாசனை பண்டமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் கொத்தமல்லி இலைகளை Trading செய்தும் அதிக அளவில் வருமானம் ஈட்டி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Coriander Leaves Trading Business,

நம்ப முடியாத Trading தொழில்களில் இந்த கொத்தமல்லி இலைகளை Trading செய்யும் தொழிலும் ஒன்றாகும் இந்த இலைகளை எல்லாம் Trading செய்வார்களா என்று எண்ணுபவர்களுக்கு இதில் கிடைக்கும் வருமானத்தை தெரிந்து கொண்டால் நிச்சயம் மெய் சிலிர்த்து போவார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

மிகவும் சிறிய அளவிலான கொத்தமல்லி இலைகளை அதிக அளவில் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளி மாவட்டங்களுக்கு Trading செய்யப்படுவதன் மூலம் இத் துறையில் இருப்பவர்கள் ஒரே நாளில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை வருமானம் ஈட்டிக் கொண்டு உள்ளனர் என்பது சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும்.

Income from Coriander Leaves,

சிறு தொழில் வகைகளில் மிகவும் முக்கியமான தொழிலாக இந்த கொத்தமல்லி இலை விவசாயம் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் தொழில் பார்க்கப்படுகிறது ஏனென்றால் அதிகமாக இத் தொழிலில் சில்லறை வியாபார மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இத் தொழில் மூலம் தினந்தோறும் குறைந்த அளவான 10 ஆயிரம் வரையிலும் வருமானம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும் ஏனென்றால் சிறிய அளவிலான கொத்தமல்லி இலைகளை சில்லறை வியாபாரமாக செய்வதன் மூலம் குறைந்த அளவு 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் வரையிலும் வருமானம் ஈட்ட முடியும் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம் ஆகும் Trading ல் அதிக வருமானம் கிடைத்தாலும் சில்லறை வியாபாரம் என்பது அன்றாட வாழ்வில் முக்கியமான வியாபாரம் ஆக இருப்பதால் இத் தொழிலில் சிறந்த தொழிலாகும் இருந்தாலும் மாத கணக்கில் பார்க்கும் பொழுது 2 அல்லது 3 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்ட முடியும்.

மேலும் இத் தொழிலை பற்றிய வியாபார நுணுக்கங்களை தெரிந்து கொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ பார்க்கவும் மேலும் இது போன்ற சிறு தொழில்கள் மற்றும் பெரிய தொழில்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வேண்டும் என்றால் எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் மற்றும் எங்களது Full Website Visit செய்யவும் எங்களது Website Link ஆனது கீழே கொடுக்கபட்டுள்ளது.


Visit Our Full Website : The Money 4 U

Coriander Leaves Business | Small Business Idea Tamil | Business Tips Tamil | The Money 4 U Coriander Leaves Business | Small Business Idea Tamil | Business Tips Tamil | The Money 4 U Reviewed by Suresh Kumar on 2:39 AM Rating: 5

No comments:

Powered by Blogger.