Cotton Business Tamil | 1 Investment Make High Profit | Make Cotton Business | Business Tips Tamil | The Money For You


வணக்கம் நண்பர்களே இன்று நாம் High Profit Business Series ல் அதிக வருமானம் கொடுக்ககூடிய காட்டன் தொழிலைப் பற்றி தான் தெளிவாக பார்க்க போகிறோம் இத் தொழிலில் எவ்வாறு தொடங்க வேண்டும் மற்றும் இத் தொழில் மூலம் எந்த அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றி இனி நாம் பார்க்கலாம்.

Cotton Business,

காட்டன் Business என்பது நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகும் இதில் நாம் வருமானம் ஈட்ட வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் நாம் நினைப்பதை விட பல மடங்கு அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் என்பது தான் சிறப்பான ஒன்றாகும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இத் தொழிலை மூலதனமாகக் கொண்டு பல விதமான கம்பெனிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும் சரியாகக் கூற வேண்டுமென்றால் அந்த மாவட்டத்தின் வர்த்தகம் என்பது முக்கியமான காட்டன் துறையை சார்ந்தே 80% சதவீதம் இருக்கின்றது என்றால் மிகையாகாது.


காட்டன் தொழில்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

Main Places in Cotton Business,

1) Erode
2) Thirupur
3) Coimbatore
4) Salem
5) Karur
6) Pallipalayam (Namakkal District)
7) Kumarapalayam (Namakkal District)
8) Jalakanda Puram (Salem District)
9) Bargur (Krishnagiri District)

காட்டன் தொழில்கள் குறைவாகவும் மற்றும் அதிகமாகவும் தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 9 இடங்களில் மட்டும் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது முக்கியமாக கூற வேண்டுமென்றால் இந்த ஒன்பது இடங்களிலும் ஒரு நாளில் நடைபெறும் வர்த்தகம் பல கோடிகளை தாண்டும் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும் அதனால் தான் இந்த ஒன்பது இடங்களும் காட்டன் தொழிலில் மிகவும் சிறந்த இடமாகவும் அதிகளவில் வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் பார்க்கப்படுகிறது மேலே குறிப்பிட்டுள்ள ஒன்பது இடங்களும் வர்த்தக ரீதியாகவும் மாவட்டத்தில் அதிக பிரபலமான இடங்கள் ஆகும்.

How to Earn Money from Cotton Business,

காட்டன் தொழிலில் வருமானம் ஈட்டும் வழிகள் பல உள்ளன ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது ஒன்று அல்லது இரண்டு வழிகளில் மட்டும் எந்த அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என்பதை பற்றி தான் உதாரணமாக காட்டன் தொழில்களை சில்லறை வியாபாரம் மற்றும் Trading வியாபாரமாகவும் செய்வதன் மூலமாக அதிகமான வருமானம் ஈட்ட முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே ஆனால் இத் தொழிலில் மற்ற எளிமையான வலிகளும் நிறைய உள்ளன.

சில்லறை வியாபாரம் மற்றும் Trading இவை இரண்டும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் முறைகள் ஆகும் இந்த இரண்டும் அல்லாத மற்ற வழிகள் மிகவும் குறைந்த அளவிலேயே முதலீட்டாளர்கள் உள்ளனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும் ஏனென்றால் அதிக அளவில் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடும் போது அந்த துறையில் அதிக வருமானம் கிடைப்பது என்பது சற்று குறைவாகவே இருக்கும் ஆனால் குறைவான முதலீட்டாளர்கள் செய்யும் தொழிலில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இந்த தொழிலில் விழாக்காலங்களில் பல மடங்கு அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் உதாரணமாக நீங்கள் விழாக்காலங்களில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு நிச்சயம் 5 லட்சம் வரையிலும் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் முதலீடு என்பது பாதி அளவு ஆனால் விற்பது என்பது மூன்று மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது அதனால் தான் முதலீட்டை விட பல மடங்கு அதிக லாபம் ஈட்ட முடிகிறது இத் தொழிலில்.

Low Prices Business Market Places in TamilNadu,

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பர்கூர் கிராமத்திலும் மற்றும் ஈரோடு திருப்பூர் ஜலகண்டாபுரம் ஆகிய இடங்களில் குறைந்த முதலீட்டில் அதிக அளவிற்கு Trading மற்றும் சில்லரை விற்பனைக்கு தேவையான காட்டன் துணிகளை வாங்கி விற்க முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


தொழில் துறையில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு காட்டன் தொழிலானது மிகச்சிறந்த அதிக வருமானம் கொடுக்ககூடிய தொழிலாக இருக்கும் என்பது நிச்சயம் ஏனென்றால் இத் தொழிலில் முதலீடு செய்வதைக் காட்டிலும் பல மடங்கு லாபம் ஈட்ட முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

இத் தொழிலை பற்றிய விளக்கங்கள் அடங்கிய வீடியோ இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது மேலும் இத் தொழிலைப் பற்றி தெரிந்துகொள்ள வீடியோவைப் பார்க்கவும் இது போன்ற தொழில் சம்பந்தமான மற்றும் தொழில் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் மற்றும் இதுபோன்று சிறு தொழில் மற்றும் பெரிய தொழில்களை பற்றிய தெரிந்துகொள்ள எங்களது Full Website  கொள்ளவும் எங்களது Website Link கீழே கொடுக்கபட்டுள்ளது.


Visit Our Full Website : The Money 4 U

Cotton Business Tamil | 1 Investment Make High Profit | Make Cotton Business | Business Tips Tamil | The Money For You Cotton Business Tamil | 1 Investment Make High Profit | Make Cotton Business | Business Tips Tamil | The Money For You Reviewed by Suresh Kumar on 2:39 AM Rating: 5

No comments:

Powered by Blogger.