How to Start Petroleum ⛽️ Trading Business | Petrol Trading Business | Business Tips Tamil | The Money 4 U


வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப் போவது பெட்ரோல் Trading எவ்வாறு தொடங்க வேண்டும் என்பதைப் பற்றியும் தொடங்குவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தான்.


வருமானம் அதிகம் கொடுக்கக் கூடிய தொழில்களில் ஒன்றான பெட்ரோல் தொழிலிலும் Trading முறையிலும் அல்லது சில்லறை விற்பனை முறையிலும் அதிகப்படியான வருமானம் ஈட்ட முடியும் ஆனால் இந்த பெட்ரோல் Trading பொருத்தவரையில் லட்சங்களை முதலீடாக செய்தால் பல லட்சங்களை வருமானமாக எடுக்க முடியும் மற்றும் கோடிகளை முதலீடு செய்தால் பல கோடிகளை வருமானமாக ஈட்ட முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது இத் தொழிலில் வியாபாரத்தில் நஷ்டம் என்பது மிக மிக குறைவாக பார்க்கக் கூடிய ஒன்றாகும் நாட்கள் அதிகரித்துக் கொண்டே போகும் தருவாயில் பெட்ரோல் தேவையும் அதிகரித்துக் கொண்டே போவதால் இதன் விலையும் அதிகரித்துக் கொண்டே போகிறது இதனால் இத் தொழிலில் அதிக லாபம் ஈட்ட முடியும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (Export and Import),

இத் தொழிலை தொடங்குவதற்கு இரண்டு வகையான அனுமதிகளை பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் உதாரணமாக நீங்கள் இறக்குமதி செய்யும் பட்சத்தில் இந்தியாவில் மட்டும் இதற்கான அனுமதியை பெற்றால் போதுமானது ஆனால் நீங்கள் ஏற்றுமதி செய்து இறக்குமதி செய்யும் தருவாயில் எந்த நாட்டில் நீங்கள் ஏற்றுமதி செய்கிறீர்களோ அந்நாட்டின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அந்நாட்டின் உரிமம் பெற்று இருந்தாலும் இறக்குமதி செய்வதற்கான உரிமமும் இந்தியாவிலும் பெற்றிருக்க வேண்டும் இரண்டும் செய்தால் மட்டுமே நீங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியும்.

ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி கிடைத்த பின் பெட்ரோலியம் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் முறையாக கையாள வேண்டும் ஏனென்றால் சிறிது இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலும் பாதிக்கப்படுவது உங்களது தொழில் மட்டுமல்ல இத்தொழிலில் பயன்பெற இருக்கும் அனைவரும் தான்.

எவ்வாறு தொடங்குவது? (How to Get Start?)

இத் தொழிலை தொடங்குவதற்கு இரு நாட்டின் ஒப்பந்தமும் முக்கியம் ஒப்பந்தம் செய்து இருக்கும் பட்சத்தில் நீங்கள் முறையாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து இந்தியாவில் பல இடங்களில் விநியோகம் செய்து வருமானம் ஈட்ட முடியும் அவ்வாறு நீங்கள் இறக்குமதி செய்யும் பட்சத்தில் Dealership மூலமாகவும் வருமானம் ஈட்ட முடியும்.


இறக்குமதி செய்யும் பட்சத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை நீங்களே நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இறக்குமதி செய்யப்பட்ட Petroleum அனைத்தும் Dealership அல்லது Trading முறை அல்லது Retail முறையில் நீங்கள் விற்பனை செய்வதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து நீங்கள் விற்க முடியும் அவ்வாறு நீங்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பொழுது இரண்டு மடங்கு அதிக விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது இதனால் Dealership அல்லது trader அல்லது retail விற்பனையாளர் மூவருக்கும் நன்றாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வருமானம் கொடுக்கும் சிறந்த வழிகள் (Best Ways to Pay Income),

வருமானம் கொடுக்கும் சிறந்த வழிகளில் மிகவும் முக்கியமான மூன்று வழிகளைப் பற்றி நாம் பார்ப்போம் முதல் வருமானம் கொடுக்ககூடிய முறையானது 1) Trading மற்றும் இரண்டாவதாக 2) Retail விற்பனை மற்றும் மூன்றாவதாக 3) Dealership இந்த மூன்று வகைகளில் நன்றாக வருமானம் ஈட்ட முடியும் மேலும் இத் தொழிலில் நாம் ஏற்றுமதி இறக்குமதி செய்தும் மற்றொரு வழியிலும் வருமானம் பார்க்க முடியும் அந்த முறையானது நீங்களே சொந்தமாக பெட்ரோல் நிலையம் அமைத்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியத்தை நேரடியாக மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும் அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட Petrol விற்பதன் மூலமாக உங்களுக்கு மூன்று மடங்கு அல்லது அதிகபட்சமாக 10 மடங்கு வரையிலும் வருமானம் ஈட்ட முடியும்.


அதிகம் வருமானம் கொடுக்ககூடிய தொழில்களில் பெட்ரோல் நிலையங்கள் அமைத்து வருமானம் ஈட்டும் தொழில் மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது இத் தொழில் மூலமாக அதிகபட்சமாக ஒரே நாளில் ஒரு லட்சம் கூட வருமானம் ஈட்ட முடியும் என்பதால் இதில் முதலீடு செய்யும் Business Man தற்சமயம் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும் இனி வரும் காலங்களில் Petrol ன் தேவையானது பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதே இதற்கு காரணமாகும் மேலும் பெட்ரோல் நிலையங்கள் அமைத்து அதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஒரு விஷயமாகும்.

மேலும் இத் தொழிலைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் மேலும் இது போன்ற தொழில் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் விஷயங்களை தெரிந்துகொள்ள எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் மற்றும் எங்களது Full Website Visit செய்யவும்.


Visit Our Full Website : The Money 4 U

How to Start Petroleum ⛽️ Trading Business | Petrol Trading Business | Business Tips Tamil | The Money 4 U How to Start Petroleum ⛽️ Trading Business | Petrol Trading Business | Business Tips Tamil | The Money 4 U Reviewed by Suresh Kumar on 2:57 AM Rating: 5

No comments:

Powered by Blogger.