Jasmine Flowers Business | No Investment High Profit | Business Tips Tamil | Jasmine Business Tamil | The Money 4 U


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்கப் போகும் சிறு தொழில் ஆனது மிகவும் அற்புதமான தொழில்களில் ஒன்றாகும் மற்றும் முதலீடு இல்லாமல் அதிக வருமானம் கொடுக்ககூடிய அற்புதமான ஒரு தொழில் இதனைப்பற்றி வாருங்கள் தெளிவாக பார்க்கலாம்.

History of Jasmine,

பெண்கள் அதிகம் விரும்பப்படும் பூ வகைகளில் இந்த குண்டு மல்லி பூக்களும் முக்கிய பங்கு வகிக்கிறது இவ்வகை பூக்கள் பல ரகங்களில் உள்ளன ஆனால் இன்று நாம் பார்க்கும் குண்டு மல்லி என்று அழைக்கப்படும் குண்டு மல்லி பூவானது அதிக வாசனை கொடுக்கக்கூடிய பூ வகை ஆகும்.


பண்டைய கால மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் இந்த மலர்களை கொண்டு அலங்கரித்தனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் ஏனென்றால் இப் பூக்களில் உள்ள அதிக வாசனையானது இரவு முழுவதும் வீசக் கூடியதாக இருந்ததால் மன்னர்கள் அதிகம் விரும்பக்கூடிய மலர்களில் ஒன்றாக இருந்து வந்தது இப்போது வரையிலும் இந்த மலர்களின் வாசனை அதே அளவிற்கு இருக்கின்றது எந்த ஒரு மாற்றமும் இல்லாமல்.

Headquarters of Jasmine Business,

மதுரைக்கு எண்ணற்ற வரலாறுகள் இருந்தாலும் பூக்களுக்கு என்று தனி வரலாறும் கொண்டுள்ளது அந்த வகையில் குண்டு மல்லி பூக்களும் இந்த மதுரையில் அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய தொழிலாக இன்றளவும் நடைபெற்று கொண்டுள்ளது அதனால் தான் மதுரைக்கு மற்றொரு பெயர் மாற்றம் செய்யப்பட்டு மதுரை மல்லி மாநகரம் என்றும் கூட அழைக்கப்படுகின்றன.

மதுரையில் அதிகம் தொழில்கள் செய்யப்பட்டு வந்தாலும் இந்த குண்டு மல்லி தொழிலும் சிறந்த தொழில்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் குண்டு மல்லி பூக்கள் ஒரு கிலோ 1200 முதல் 3000 ஆயிரம் வரையிலும் ஒரு சில காலங்களில் 6000 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஏன் என்றால் மதுரையில் பூக்களுக்கு என்றே தனியாக மிகப்பெரிய மார்க்கெட்டும் இருக்கின்றது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும் தமிழ்நாட்டில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் மதுரை பூ மார்க்கெட் மிக முக்கியமான பெரிய மார்க்கெட்டாக பார்க்கப்படுகிறது.

Jasmine Business,

கடந்த 2017 ஆம் வருடம் கேரளாவில் ஒரு கிலோ குண்டு மல்லி பூக்களின் விலை 5320 ரூபாய்க்கு விற்கப்பட்டது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் இப்போது வரையிலும் இது போன்ற ஒரு கிலோ மிகப் பெரிய அளவில் விற்கப்பட்டது கிடையாது என்பதால் அதுவே மிகப்பெரிய விலையாக பார்க்கப்படுகிறது இதனால் தான் இப்போது இத் தொழிலில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.


மதுரை மாவட்டம் முழுவதும் இத் தொழிலானது பரவிக்கிடக்கின்றன மதுரையை தலைமையிடமாகக் கொண்டு அதனை சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களிலும் இத் தொழிலை இப்போது செய்து கொண்டு வருகின்றனர் மேலும் பரவலாக தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களிலும் முன்னேறிக் கொண்டு வருகின்றது.

நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இத் தொழில் மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது இத் தொழிலில் கிடைக்கும் வருமானம் முதலீடு ஏதும் இல்லாமல் கிடைப்பதால் அதிகம் இத்துறையில் ஆர்வம் காட்டி வருகின்றனர் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இத் தொழிலானது முதலீடு முற்றிலும் இல்லை என்பது தான் இதற்கு முதலீடாக நாம் நமது உழைப்பை மட்டுமே கொடுக்க வேண்டியது.

Income of This Business,

இத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை பற்றி தெரிந்தவர்கள் யாரும் இத் தொழிலைத் தவிர வேறு தொழிலைச் செய்ய மாட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை ஏனென்றால் இத் தொழிலில் ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலாக வருமானம் கிடைக்க 100% வாய்ப்புள்ளது என்பது தொழில் சார்ந்த அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயமாகும் மேலும் இத் தொழில் மூலமாக குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் மட்டும் பல லட்சங்களை வருமானம் ஈட்ட முடியும் என்பது மிகப்பெரும் வருமானமாக பார்க்கப் படுகிறது.

இத் தொழில் மூலம் வருடத்திற்கு இரண்டு Season முறையே வருமானம் பார்க்க முடியும் அவ்வாறு ஒரு Season மூலமாக நாம் அதிகப்படியாக பத்து லட்சம் வரை வருமானமாக ஈட்டும் வாய்ப்பு அதிக அளவு உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இத் தொழிலில் ஒரே நாளில் வருமானம் ஈட்ட முடியும் அந்த வகையில் ஒரு மாத காலம் வரையிலும் நிச்சயம் வருமானம் ஈட்ட முடியும் அவ்வாறு ஒரு மாதம் வரையிலும் வருமானம் கிடைக்கும் பட்சத்தில் இத் தொழில் மூலமாக ஒரு நாளில் ஒரு லட்சம் என்று வைத்தாலும் ஒரு மாத காலம் குறைந்தபட்சம் 25 லட்சங்கள் இத் தொழில் மூலம் ஈட்ட முடியும்.


மேலும் இத் தொழிலை பற்றின சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கும் என்றால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் உங்களுக்கு தேவையான தெளிவான விளக்கங்களை அந்த வீடியோவில் கொடுத்துள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம் மேலும் இது போன்ற தொழில் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் உங்களுக்கு வேண்டும் என்றால் எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் இது போன்ற சிறு தொழில் மற்றும் பெரிய தொழில்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள எங்களது Website தொடர்பு கொள்ளவும் ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கும் என்றால் மறக்காமல் Comment செய்யவும் எங்களது Full Website Link கீழே கொடுக்கபட்டுள்ளது.

Visit Our Full Website : The Money 4 U
Jasmine Flowers Business | No Investment High Profit | Business Tips Tamil | Jasmine Business Tamil | The Money 4 U Jasmine Flowers Business | No Investment High Profit | Business Tips Tamil | Jasmine Business Tamil | The Money 4 U Reviewed by Suresh Kumar on 2:58 AM Rating: 5

No comments:

Powered by Blogger.