Make Coconut 🌴 Business Make High Profit | Coconut Business | Small Business Ideas | Business Tips Tamil | Small Business | Coconut Business Tamil


வணக்கம் நண்பர்களே இன்று நாம் தேங்காய் தொழில் பண்ணுவதன் மூலம் வருமானம் ஈட்டுவதை தெளிவாக பார்க்க போகிறோம்.

3 Typs of Income,

வருமானம் அதிகமாக ஈட்ட வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இத்தொழில் மிகவும் முக்கியமானதாகும் இதன் மூலம் மூன்று வழிகளில் அதிகமாக வருமானம் பெற முடியும் அந்த மூன்று வழிகளை பற்றிய தெளிவான விளக்கங்கள் இனி நாம் பார்ப்போம்.


இத் தொழிலை தொடங்குவதற்கு முன்பு முதலில் தென்னை மர தோப்பை குத்தகை எடுக்க வேண்டும் அதன் மூலமாக எத்தனை வருடங்கள் நாம் குத்தகை எடுக்கப் போகிறோம் என்பதை ஒப்பந்தம் ஆக பதிவு செய்து வைப்பது மிகவும் முக்கியமானதாகும் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்று வருடங்கள் குத்தகை எடுப்பது என்பது மிகவும் அற்புதமான காலகட்டமாகும் குறைந்தபட்சம் ஒரு வருடம் குத்தகை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் மேலும் நமக்கு தெரிந்தவர்கள் என்பதால் இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் கூட குத்தகை கிடைக்க வாய்ப்புள்ளது அவ்வாறு கிடைத்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் அதே போல் அதிக வருமானமும் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

1) First Income,

இத்தொழிலில் முதலாவதாக கிடைக்கும் வருமானத்தை பற்றி இனி நாம் பார்ப்போம் இதில் முதல் வருமானம் என்பது தேங்காய் விற்பதன் மூலமாக கிடைக்கும்.

தேங்காய் என்பது நமக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் தேவைப்படும் மிகவும் அத்தியாவசியமான உணவுப் பண்டமாகும் இதனை நாம் நமது கிராமத்திலும் அல்லது நமது மாவட்டத்திலும் கூட விற்பனை செய்ய முடியும் இதனை சிறுதொழிலாகவும் அல்லது பெரிய தொழிலாகவும் கூட விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான வருமானங்களை இதில் ஈட்ட முடியும் அவ்வாறு சிறுதொழிலாக செய்வதன் மூலமாக ஒரு நாளைக்கு மட்டும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் வரை நாம் வருமானம் பார்க்க முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இத்தொழிலை சிறுதொழிலாகவும் மற்றும் பெரிதாகவும் செய்பவர்கள் மிகவும் குறுகிய வியாபாரிகள் இருக்கின்றன அதனால் காலங்கள் போகும் தருவாயில் இத்தொழில் மிகவும் அதிகமாக வருமானம் தரும் தொழில்களில் ஒன்றாக மாறப் போகிறது.

2) Second Income,

இத்தொழிலில் இரண்டாவது வருமானமாக கருதப்படுவது தென்னை மட்டைகளை விற்பதன் மூலமாக கிடைக்கும் வருமானம் என்பது மிகவும் சிறிய வருமானமாக இருந்தாலும் ஒரு தொழிலில் குத்தகை  எடுப்பதில் கிடைக்கும் இரண்டாவது வருமானம் என்பதால் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க வருமானமாக கருதப்படுகிறது இதன் மூலமாகவும் வருமானம் கிடைக்கும்.

இதில் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் விழாக் காலங்களிலும் மற்றும் சுப காரியங்கள் நடைபெறும் தினங்களில் மட்டுமே வருமானம் ஈட்ட முடியும்.

இதில் வருடம் முழுவதும் வருமானம் ஈட்டும் வாய்ப்பு உள்ளதால் இதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் கொடுக்கும் அற்புதமான இரண்டாவது முறையாகும்.

3) Third income,

மூன்றாவதாக நாம் பார்க்கவிருக்கும் வருமானமானது தேங்காய் பட்டைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தைப் பற்றி தான் இதிலும் ஓரளவுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் இதன் தேவை என்பது மிகவும் அதிகமாகவே இப்போது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக பார்க்கும் இந்த வருமானமானது மூன்று வகையான வருமானங்களில் இதுவும் மிக முக்கியமானதாகும் ஏனென்றால் இது அதிக அளவு எரிவாயு பயன்படுத்தும் இடங்களில் அதிகமாக பயன்படுவதால் இதற்கும் இப்போதுள்ள காலங்களில் அதிக தேவைபடுகின்றது மற்றும் தொழிற்சாலைகளில் அதிகளவு தேவை என்பதால் இதற்கு ஓர் அளவிற்கு வருமானம் என்பது அதிகமாகவே கிடைக்க வாய்ப்பு உள்ளது இதனால் இந்த மூன்று வருமானங்களிலும் அதிகளவு நாம் வருமானம் ஈட்ட முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் ஒரே தொழிலில் இதுபோன்ற வருமானம் ஈட்டுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும் ஆனால் ஒரு தொழில் செய்வதன் மூலமாக மூன்று வகையான வருமானங்கள் கிடைப்பதென்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு தொழில் செய்வதன் மூலம் பலவிதமான வருமானங்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும் அந்த வகையில் இத் தொழிலானது ஒருமுறை நாம் முதலீடு செய்தாலே போதுமானது அதன் மூலம் வருடம் தோறும் மூன்று வகையான வழிகளில் அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் என்றாலும் குறிப்பிட்ட சில வருமானங்களையும் இதன் மூலம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இத்தொழிலை பற்றிய முழு விவரங்களையும் வீடியோவாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வருமானங்களில் எந்த வருமானம் உங்களுக்கு பிடித்துள்ளது என்பதைப் பற்றிய கருத்துக்களை மறக்காமல் கீழே குறிப்பிடவும் மற்றும் இத்தொழிலை பற்றிய உங்களுடைய கருத்துகளையும் கீழே குறிப்பிடவும்.

இது போன்ற சிறு தொழில் மற்றும் பெரிய தொழில்களைப் பற்றி தெரிந்துகொள்ள எங்களுடைய Full Website தொடர்பு கொள்ளவும்.


Visit Our Full Website: Click Here


Make Coconut 🌴 Business Make High Profit | Coconut Business | Small Business Ideas | Business Tips Tamil | Small Business | Coconut Business Tamil Make Coconut 🌴 Business Make High Profit | Coconut Business | Small Business Ideas | Business Tips Tamil | Small Business | Coconut Business Tamil Reviewed by Suresh Kumar on 10:52 AM Rating: 5

No comments:

Powered by Blogger.