Make Petrol ⛽️ Trading Business | High Profit Trading Business | Business Tips Tamil | Petroleum | The Money 4 U | Small Business Ideas


பெட்ரோலியம் டிரேடிங் செய்வதன் மூலம் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் என்பதை பற்றிதான் இன்று நாம் தெளிவாக பார்க்க போகிறோம் பெட்ரோலியம் என்பது நமது அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.

பலவிதமான டிரேடிங் தொழில்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இந்த பெட்ரோலியம் டிரேடிங் என்பது மிகவும் புதியதாக ஒரு தொழிலாகும் ஏற்கனவே இத்தொழில் செய்து கொண்டு இருந்தாலும் அதிக அளவில் இதில் முதலீடு செய்தவர்கள் இல்லை என்பது முக்கியமான ஒன்றாகும் ஏனென்றால் இந்த பெட்ரோலியம் டிரேடிங் என்பது அதிக அளவில் முதலீடு செய்து அதிக அளவில் வருமானம் பார்க்கும் தொழில்களில் ஒன்றாகும்.


பெட்ரோலியம் ட்ரேடிங் அதிகளவில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளவர்கள் மட்டுமே செய்து வந்துள்ளனர் ஆனால் இந்த டிரேடிங்கை முதலில் தொடங்குபவர்கள் இடைத்தரகர்கள் அந்த இடைத்தரகர்கள் மூலமாக பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு கை மாற்றப்படுகிறது அவ்வாறு கை மாற்றப்படும் முறையே டிரேடிங் என்கிறோம் ஆனால் இத்தொழிலில் நாம் இன்று பார்க்கப் போவது அந்த இடைத்தரகர்களின் நாமும் ஒருவராக எவ்வாறு மாறுவது என்பதைப் பற்றி தான் அதாவது இந்த தொழில் செய்ய வேண்டும் என்றால் முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அந்த கம்பெனியோடு பேச்சுவார்த்தை செய்து வைத்திருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

அதிக அளவில் பெட்ரோலியம் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியத்தை இடைத்தரகர்கள் மூலமாக சிறு மற்றும் பெரிய இடைத்தரகர்கள் கைமாற்றம் செய்து பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் முதலாளிகளிடம் சிறிய அளவிலும் மற்றும் பெரிய அளவிலும் கை மாற்றப்படுகிறது மீதமுள்ள பெட்ரோலியத்தை மற்ற சிறு மற்றும் பெரிய பெட்ரோல் நிலையம் வைத்திருக்கும் முதலாளிகளுக்கும் கை மாற்றப்படுகிறது கூர்ந்து கவனித்தால் இரண்டு அல்லது மூன்று இடைத்தரகர்களை வைத்து மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும் அவ்வாறு இடைத்தரகர்கள் மூலம் மூலமாக நாம் கை மாற்றப்படும்போது பெட்ரோலியத்தின் விலையும் மாற்றமடைகிறது மாற்றம் அடைந்தாலும் இதனால் நஷ்டம் என்பது குறைவாகவே ஏற்பட வாய்ப்புள்ளது இந்த மாற்றத்தினால் யாரும் இதுவரை நஷ்டம் அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலியத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது ஆனால் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியத்தின் விலையானது அதிகபட்சம் 0.001 என்ற விகிதத்தில் மட்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது ஆனால் அதனை வியாபாரம் செய்யும் போது வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையை அதிகபட்சமாக மக்களிடையே கொண்டு சேர்க்கப் படுகிறது.

வர்த்தக ரீதியாக நோக்கும் போது முதலீட்டில் மிகவும் சிறந்த முதலீடாக பெட்ரோலியம் உள்ளது ஒவ்வொரு நாளும் பெட்ரோலியத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே போனாலும் இதன் தேவை என்பது குறைய வாய்ப்பே இல்லை என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்றாகும் மேலும் வருங்காலங்களில் பெட்ரோலியம் தேவை மேலும் பல மடங்கு உயர வாய்ப்பு இருப்பதும் இதற்கு உதாரணமாக விளங்குகிறது.

அரபு நாடுகளிலிருந்து பெட்ரோலியத்தை உங்களால் இறக்குமதி செய்யும் முடியும் என்கிற சூழல் நிகழ்ந்தால் உங்களால் நிச்சயமாக பல மடங்கு வருமானத்தை ஈட்ட முடியும் உதாரணமாக நீங்கள் இறக்குமதி செய்யும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை குறைந்த பட்சம் 20 ரூபாய் மட்டுமே இருக்கும் ஆனால் நீங்கள் இறக்குமதி செய்த பின் வெளி மார்க்கெட்டில் விற்கும் தருவாயில் 20 மடங்கு அதிக பட்சமாக வைத்து 40 ரூபாய்க்கு நீங்கள் Trading செய்தாலும் நீங்கள் முதலீடாக செய்த பணத்தை 20 மடங்கு அதிகமாக உங்களுக்கு வருமானத்தை நிச்சயம் கொடுக்கும்.

          இத் தொழிலை தொடங்குவதற்கு முன் உங்களுக்கு தெரிந்த ஐந்திற்கும் மேற்பட்ட அல்லது ஐந்திற்கும் குறைவான பெட்ரோல் பங்கு அல்லது இடைத்தரகர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஏனென்றால் நீங்கள் இறக்குமதி செய்யும் பெட்ரோலியத்தை உடனடியாக நீங்கள் கைமாற்றும் செய்வதால் அல்லது பெட்ரோல் நிலையம் அவர்களிடம் நேரடியாக கொடுப்பதோடு உங்களது வருமானம் நிச்சயம் பல லட்சம் தாண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.


முக்கியமான விஷயம் என்னவென்றால் இத் தொழிலில் மிகவும் குறைந்த அளவிலேயே முதலீட்டாளர்கள் மற்றும் வியாபாரிகள் இருப்பதால் இத் தொழிலை நாம் சிறப்பாக செய்தால் நிச்சயமாக பல லட்சங்கள் அல்லது பல கோடிகளில் வருமானம் ஈட்ட முடியும் மேலும் முதலீடும் பல லட்சங்கள் செய்ய வேண்டியதாக இருக்கும் லட்சங்களை முதலீடாக செய்வதன் மூலமாக பல கோடிகளை வருமானம் ஈட்டும் வாய்ப்பை நிச்சயமாக இத் தொழிலில் கிடைக்கும் என்றாலும் இத் தொழிலானது சிறிய முதலீட்டில் அதிக வருமானம் பார்க்கும் தொழில் வகையை சார்ந்தது இல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும் மேலும் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் பெரிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இத் தொழில் மிகவும் சிறந்த தொழிலாகவும் மற்றும் நம்பகமான தொழிலாகவும் அதிக வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாகவும் நிச்சயமாக இருக்கும்.

மேலும் இத் தொழிலை பற்றிய உங்களது சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இத்துடன் நாங்கள் வீடியோ ஒன்றை இணைத்துள்ளோம் மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள வீடியோவைப் பார்க்கவும் உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கத்தை கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் மேலும் இது போன்ற சிறிய மற்றும் பெரிய தொழில்களை பற்றி தெரிந்து கொள்ள எங்களது Full Website தொடர்பு கொள்ளவும் எங்களது Website Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Visit Our Full Website : The Money 4 U

Make Petrol ⛽️ Trading Business | High Profit Trading Business | Business Tips Tamil | Petroleum | The Money 4 U | Small Business Ideas Make Petrol ⛽️ Trading Business | High Profit Trading Business | Business Tips Tamil | Petroleum | The Money 4 U | Small Business Ideas Reviewed by Suresh Kumar on 11:47 AM Rating: 5

No comments:

Powered by Blogger.