Top 4 Best Dealerships Business | Dealerships Business Tamil | Business Tips Tamil | The Money 4 U


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்கப் போவது Dealership Business மூலமாக நாம் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றியும் மற்றும் எத்தனை வகையான Dealership Business மூலம் நாம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றி தான் இன்று நாம் தெளிவாக பார்க்க போகிறோம்.


Types of Dealership Business,

1) Gas Distribution Dealership
2) Electronics Distribution Dealership
3) Vehicles Distribution Dealership

மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வகையான Dealership Business மூலமாக நாம் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் அந்த Business பயன்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை இனி நாம் கீழே பார்க்கலாம்.

1) Gas Distribution Dealership Business,

வருமானம் அதிகம் கொடுக்கக் கூடிய Dealership தொழில்களில் இந்த Gas Dealership தொழிலானது மிகவும் அதிக வருமானம் கொடுக்ககூடிய தொழிலாகும் ஏனென்றால் இத் தொழில் மூலம் நீங்கள் ஒரு Area Distribution அங்கீகாரம் பெற்றுக் கொள்வதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட Area நீங்கள் விநியோகம் செய்து வருமானம் ஈட்ட முடியும் அது மட்டும் அல்லாமல் இரண்டு மூன்று அல்லது அனைத்துப் பகுதிகளிலும் விநியோகம் செய்ய முடியும்.


இத் தொழில் தொடங்க வேண்டும் என்றால் முதலில் Distribution அங்கீகாரம் வேண்டும் பின்னர் இத் தொழில் தொடங்குவதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்யும் இடமானது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு வீடுகளோ அல்லது கடைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் இத் தொழிலில் மிகவும் ஆபத்துகள் அதிகம் இருப்பதால் இதை செய்ய வேண்டும் என்பது அரசின் உத்தரவு மற்றும் இத் தொழிலில் ஆபத்துகள் அதிகம் இருந்தாலும் வருமானம் என்பது நீங்கள் முதலீடு செய்வதை இரண்டு மடங்கு வருமானமாக ஒரே வருடத்தில் ஈட்ட முடியும் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

2) Electronics Distribution Dealership Business,

இந்த தொழிலிலும் அதிக வருமானம் ஈட்ட முடியும் எவ்வாறென்றால் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து நேரடியாக நாம் வாங்கி Showroom மற்றும் சில்லறை வியாபார கடைகளுக்கு நேரடியாகவோ அல்லது Dealership வாயிலாகவும் வினியோகம் செய்வதன் மூலமாக அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.


இத் தொழிலிலும் பலவகையான வருமானங்களை கிடைக்க வாய்ப்பு உள்ளது மற்றும் Dealership அங்கீகாரம் கிடைக்கப் பெற்றால் மிகவும் அற்புதமான ஒரு Business ஆக இது இருக்கும் ஏனென்றால் Dealership பெற்றால் மட்டுமே பல பகுதிகளுக்கு விநியோகம் செய்ய முடியும்.

3) Vehicles Distribution Dealership Business,

மூன்றாவதாக நாம் பார்க்கப் போகும் இந்த Vehicles Dealership Business ஆனது மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் ஒன்றாக Dealership அங்கீகாரம் வாங்குவதன் மூலமாக அதிக வருமானம் ஈட்ட முடியும் ஏனென்றால் Dealership பெறுவதன் மூலமாக நாம் வாகனங்களை விற்கும் மற்றும் விநியோகம் செய்யவும் முடியும் அதாவது நேரடியாகவோ அல்லது Showroom வாயிலாகவும் நாம் விற்க முடியும்.


இப்போது அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் வாகனங்களுக்கான ஷோரூம்கள் தொடங்கப்பட்டு வருகின்றன இவைகள் அனைத்தும் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு Dealership அனுமதி பெற்ற ஒருவர் மட்டுமே விநியோகம் செய்ய முடியும் என்பதால் அனைத்து நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் தொடங்க படுவதன் மூலமாக அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதற்காகவே இதுபோன்ற தொடங்கப்பட்டுள்ளது.

4) Petroleum Distribution Dealership Business,

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகையான Dealership Business களை விட அதிக வருமானம் கொடுக்ககூடிய மிகச்சிறந்த Dealership Business இந்த Petroleum Dealership Business என்பதாகும் ஏனென்றால் இத் தொழில் மூலம் நாம் ஒரு லட்சம் முதலீடு செய்வதன் மூலமாக பல லட்சங்களை வருமானமாக ஈட்ட முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் இதனால் தான் இந்த Petroleum Dealership Business ஆனது இந்த நான்கு வகையான Business களில் மிகவும் சிறந்த Business ஆக பார்க்கப்படுகிறது, இந்த பெட்ரோலியம் Business பற்றிய தெளிவான விளக்கங்கள் அடங்கிய வீடியோவானது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இத் தொழிலை பற்றிய விளக்கங்கள் மற்றும் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.


இந்த நான்கு வகையான Business களும் மிகவும் முக்கியமான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய மிகச் சிறந்த தொழில்களாகும் இப்போது உள்ள காலகட்டங்களில் இந்த நான்கு தொழில்களும் மிகவும் அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும் அதிக முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த நான்கு Business களும் மிகவும் சிறந்த தொழிலாக அமையும் என்பது நிச்சயம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகையான Dealership Business களில் உங்களுக்கு பிடித்த சிறந்த Business எது என்பதைப் பற்றி கீழே குறிப்பிடவும் மற்றும் இது போன்ற தொழில் சம்பந்தப்பட்ட வீடியோகள் வேண்டுமென்றால் எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் மற்றும் இது போன்ற தொழில் சம்பந்தப்பட்ட விளக்கங்களை தெரிந்துகொள்ள எங்களது Full Website Visit செய்யவும் எங்களது Website Link கீழே கொடுக்கபட்டுள்ளது.


Visit Our Full Website More Details : The Money 4 U

Top 4 Best Dealerships Business | Dealerships Business Tamil | Business Tips Tamil | The Money 4 U Top 4 Best Dealerships Business | Dealerships Business Tamil | Business Tips Tamil | The Money 4 U Reviewed by Suresh Kumar on 12:51 PM Rating: 5

No comments:

Powered by Blogger.